Tag : இலங்கை
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று
இங்கிலாந்து அணி நாட்டுக்கு வருகைதந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்கமைய தொற்று உறுதியாகியுள்ளது.
இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு கொரோனா...
இலங்கை அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகளின் பிரகாரம், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி நடக்கவுள்ளது.
இலங்கை- தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட்...
சுரங்க லக்மாலுக்குப் பதிலாக கசுன் ராஜித்த அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை புதுமுக வீரர்களுடன் எதிர்கொள்ளும் தென் ஆபிரிக்கா
தென் ஆபிரிக்க வீரர்களுக்கு மூன்று தடவைகள் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அதன்போது இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர்கள் நீக்கப்பட்டனர்.
இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடக்க இருந்தது.