இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி நடக்கவுள்ளது.

இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இரண்டு டெஸ்ட் கிாிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிாிக்கட் அணியினர் இலங்கையை வந்தடைந்தனர்.

குறித்த அணியினர் விசேட விமானமொன்றின் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி நடக்கவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் தொடர் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளது.

இவ்விரு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.