பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி: சீனாவுக்கு தங்கம்

அமெரிக்க வீராங்கனை ரவேன் சவுண்டர்ஸ் 19.79 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீராங்கனை வெண்கலப்பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி: சீனாவுக்கு தங்கம்

ஒலிம்பிக் தடகளத்தில் இன்று பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் 12 பேர் கலந்து கொண்டனர். சீன வீராங்கனை லிஜியாவோ காங்க் 20.58 மீட்டர் தூரத்திற்கு எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

அமெரிக்க வீராங்கனை ரவேன் சவுண்டர்ஸ் 19.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீராங்கனை வாலெரி ஆடம்ஸ் 19.62 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0