மொட்டை தலையில் ஆட்டோகிராப்... கைல் ஜேமீசன் குறும்பு!

மைதானத்தில் ரசிகர் ஒருவரின் மொட்டை தலையில் ஜேமீசன் ஆட்டோகிராப் போட்டது ரசிகர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.

மொட்டை தலையில் ஆட்டோகிராப்... கைல் ஜேமீசன் குறும்பு!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் 2வது டெஸ்ட் போட்டி ஹாக்லி ஓவலில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மைதானத்தில் ரசிகர் ஒருவரின் மொட்டை தலையில் ஜேமீசன் ஆட்டோகிராப் போட்டது ரசிகர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.

பௌலர் கைல் ஜேமீசன் மைதானத்தில் ரசிகர் ஒருவரின் மொட்டைத் தலையில் ஆட்டோகிராப் செய்தது அருகில் இருந்த ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. 

இதுமட்டுமின்றி சமூக வலைதளத்திலும் வைரலாகியுள்ளது. முதல் இன்னிங்சில் வெறுமனே 69 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை ஜேமீசன் வீழ்த்தியுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0