ஜூடோவில் சுஷிலா தேவிக்கு ஏமாற்றம்

ஒலிம்பிக் ஜுடோ விளையாட்டில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு தகுதிச்சுற்று இன்று காலை நடைபெற்றது.

ஜூடோவில் சுஷிலா தேவிக்கு ஏமாற்றம்

ஒலிம்பிக் ஜுடோ விளையாட்டில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு தகுதிச்சுற்று இன்று காலை நடைபெற்றது.

இதில், இந்தியாயை சேர்ந்த சுஷிலா தேவி, ஹங்கேரி வீராங்கனை இவாவிடம் மோதினார்.  இவாவிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து சுஷிலா தேவி  வெளியேறினார்.